Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 32/40 வேறு யாரையும் நான் அறியேன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 32/40 வேறு யாரையும் நான் அறியேன்

    link]मुकुन्दमाला 32/40 வேறு யாரையும் நான் அறியேன் !
    [/link]

    दारा वाराकर - वर - सुता , ते तनूजो विरिञ्चि: ,
    स्तोता वेद: तव , सुरगणो भृत्य - वर्गो , प्रसाद: |
    मुक्ति: माया जगद् अविकलम् , तावकी देवकी ते
    माता , मित्रम् बल - रिपु - सुत:, तत् त्वद् अन्यम् न जाने ||






    ते दारा वाराकर - वर - सुता உன் மனைவி சமுத்ர ராஜனின் சிறந்த பெண்


    तनूजो विरिञ्चि: உன் பிள்ளை பிரம்மா
    तव स्तोता वेद: உன் துதி வேதங்கள்
    सुरगणो भृत्य - वर्गो உன் வேலைக்காரர்கள் தேவ கணங்கள்
    प्रसाद: मुक्ति: உன் பிரசாதம் முக்தி
    माया जगद् अविकलम् உன் மாயை இந்த உலகம் முழுவதும்
    तावकी माता देवकी உன் தாய் தேவகீ
    ते मित्रम् बल - रिपु - सुत: உன் நண்பன் இந்திரன் மகனான அர்ஜுனன்
    तत् त्वद् अन्यम् न जाने ஆகையால் வேறு யாரையும் நான் அறியேன்

    Last edited by sridharv1946; 17-02-14, 14:43.
Working...
X