Announcement

Collapse
No announcement yet.

मुकुन्दमाला 33/40 ஹே கிருஷ்ணா ! என்னைக் காப்பா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • मुकुन्दमाला 33/40 ஹே கிருஷ்ணா ! என்னைக் காப்பா



    कृष्णो रक्षतु नो जगत्-त्रय-गुरु: कृष्णम् नमस्यामि अहम्

    कृष्णेन अमर - शत्रवो विनिहिता: कृष्णाय तुभ्यम् नम: |
    कृष्णात् एव समुत्तिथम् जगत् इदम् कृष्णस्य दासो अस्मि अहम्
    कृष्णे तिष्टति सर्वम् एतत् अखिलम् हे कृष्ण रक्षस्व माम् ||







    जगत्-त्रय-गुरु: மூவுலகிற்கும் குருவான


    कृष्णो रक्षतु नो கிருஷ்ணன் நம்மைக் காக்கட்டும்
    अहम् कृष्णम् नमस्यामि நான் கிருஷ்ணனை வணங்குகிறேன்
    कृष्णेन अमर - शत्रवो विनिहिता: கிருஷ்ணனால் தேவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள்
    कृष्णाय तुभ्यम् नम: க்ருஷ்ணனான உனக்கு நமஸ்காரம்
    कृष्णात् एव கிருஷ்ணனிடமிருந்து தான்
    जगत् इदम् समुत्तिथम् இந்த உலகம் தோன்றி உள்ளது
    अहम् कृष्णस्य दासो अस्मि நான் கிருஷ்ணனின் அடிமை ஆவேன்
    सर्वम् एतत् अखिलम् कृष्णे तिष्टति இவ்வுலகம் முழுதும் கிருஷ்ணனிடம் நிலையாக உள்ளது
    हे कृष्ण रक्षस्व माम् ஹே கிருஷ்ணா ! என்னைக் காப்பாயாக !



    V.Sridhar
    Last edited by sridharv1946; 27-02-14, 17:48.

  • #2
    Re: मुकुन्दमाला 33/40 ஹே கிருஷ்ணா ! என்னைக் காப்ப&a

    "கிருஷ்ண"என்ற பதத்தின் ஏழு வேற்றுமை உருபுகளும் இந்த ஸ்லோகத்தில் இருப்பதை கவனித்தீர்களா ?

    Comment


    • #3
      Re: मुकुन्दमाला 33/40 ஹே கிருஷ்ணா ! என்னைக் காப்ப&a

      இதற்குத்தான் ஸ்ரீதர் சார் வேண்டுமென்பது நான் இதைப்படித்தேன் எனது ஸ்ரத்தை குறைவு காரணமாக இந்த முக்யமான விஷயம் எனது கவனத்தைக் கவறாமல் போய்விட்டது.தாங்கள் எடுத்துரைத்தமைக்கு மிக்க ந்ன்றி

      Comment

      Working...
      X