Announcement

Collapse
No announcement yet.

கடல்களைப்பற்றி அறிவோம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கடல்களைப்பற்றி அறிவோம்

    பூமியில் உள்ள உயிர்களில் 99 சதவிகிதம் கடலுக்குள்தான் இருக்கின்றன .

    * கடலின் ஆழமான பகுதி பசிபிக் கடலில் இருக்கிறது . இதன் ஆழம் 11 கி. மீ.க்குக் கொஞ்சம் அதிகம் . எவரெஸ்ட் சிகரத்தைத் தூக்கி அந்த இடத்தில் போட்டால்கூட அது கடல் மட்டத்தில் இருந்து இரண்டே கால் கி. மீ. உள்ளேதான் இருக்கும் !

    * 1,459 - க்கு பின்னால் 15 பூஜ்யங்களைப் போடுங்கள் . அதுதான் கடலின் எடை . பூமியின் மொத்த எடையில் இது வெறும் 0.022 சதவிகிதம்தான் !
    * 90 சதவிகித எரிமலைகள் கடலில்தான் இருக்கின்றன .
    * 6,400 கி. மீ. நீளமுள்ள அமேசான் நதி அட்லாண்டிக் கடலில் விநாடிக்கு 35 லட்சம் கன அடி பாய்கிறது . இந்த இடத்தில் கடல் தண்ணீர் உப்புக் கரிக்காது !


    Source:K.Santhanam
Working...
X