PDA

View Full Version : அர்த்த சாஸ்திரம்



soundararajan50
21-03-2014, 04:16 PM
பாரம்பரியச் சொத்துக்களைக் கரைப்பவனுக்கு ' மூலஹரன் ' என்று பெயர் .
தனது சம்பாத்தியத்தை ஆடம்பரத்தாலும் தின்றும் தீர்ப்பவனுக்கு ' தாதாத்ரிகன் ' என்று பெயர் .
தான் காப்பாற்ற வேண்டியவர்களையும் தன்னையும் கூடக் கஷ்டப்படுத்திக் கொண்டு பணத்தைச் சேர்த்து வைப்பவனுக்கு ' சுதர்மன் ' என்று பெயர்
.
இந்த மூன்று வகையானவர்களையும் அரசாங்ககத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் .
--- ' அர்த்தசாஸ்த்திரம் ' நூலில் சாணக்கியரின் அறிவுரை .

R.Varadarajan
21-03-2014, 04:26 PM
பாவம்,சாணக்யர். நம்முடைய அரசியல்வாதிகள் இந்த மூன்று வகையிலும் இல்லாமல் தனிவழி அமைத்தவர்கள்.தன்னை கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் பிறரை வருத்தி.உலகில்/இந்நாட்டில் உள்ளஅனைத்து சொத்துக்களையும் தனது ஆக்கிக்கொண்டு திரிபவர்களாக உள்ளார்கள்.
இவர்களை எப்படி அழைப்பது? மெம்பர்கள் ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டுகிறேன்.

soundararajan50
21-03-2014, 04:41 PM
பாவம்,சாணக்யர். நம்முடைய அரசியல்வாதிகள் இந்த மூன்று வகையிலும் இல்லாமல் தனிவழி அமைத்தவர்கள்.தன்னை கஷ்டப்படுத்திக்கொள்ளாமல் பிறரை வருத்தி.உலகில்/இந்நாட்டில் உள்ளஅனைத்து சொத்துக்களையும் தனது ஆக்கிக்கொண்டு திரிபவர்களாக உள்ளார்கள்.
இவர்களை எப்படி அழைப்பது? மெம்பர்கள் ஒரு நல்ல பெயர் வைக்க வேண்டுகிறேன்.

இன்றைய மகாத்மா,இவந்தாண்டா தலைவன் இன்னும் வரும் ஸகஸ்ரம்