P.S.NARASIMHAN
22-03-2014, 05:44 PM
Sarma Sastrigal (https://www.facebook.com/Sarmasasthrigal?hc_location=timeline)
H. ராஜா பாராளுமன்றத்திற்கு சிவகங்கையிலிருந்து போட்டி:
காரைக்குடியில், Bjp HRaja (https://www.facebook.com/bjp.hraja), 1970-ல், பள்ளி மாணவனாக இருக்கும்போதிலிருந்தே நான் அவரை நன்கு அறிவேன். அவர் அப்போது 8-வதோ அல்லது 9-வதோ படித்து வந்ததாக ஞாபகம். அது சமயத்தில் நான் அங்கு ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக இருந்தேன்.
அவர் இல்லத்தில்தான் அனேகமாக தங்குவேன்.
அப்போதே, பள்ளியில் படித்துவந்த காலத்திலேயே, மிகவும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர் H.ராஜா. உதாரணத்திற்கு
* பள்ளி படிப்பு,
*வீட்டில் மாட்டுத் தொழுவத்தில் இருந்த பசுக்களை (கிட்டத்தட்ட 25, 30 பசுக்கள் இருக்கும்) கவனித்தல்,
* சமயம் கிடைக்கும்போதெல்லாம் பால் கறப்பதில் அம்மாவுக்கு உதவி புரிதல்,
* சங்க ஷாகாவில் ‘முக்கிய சிக்ஷக்’ பொறுப்பு,
* இரவில் அவ்வப்போது அப்பாவிடம் ஸ்லோகங்களை கற்பது.....
என பல பணிகளை பால்யத்திலேயே சர்வ சாதாரணமாக செய்து வந்தவர் ராஜா.
நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பும் அதனுடன்கூட மெத்த படிப்பும் (Chartered Accountant), தேச பக்தியும், ஆன்மிகத்தில் நம்பிக்கையும், திறமையும் நிறைந்த எனது அருமை H.ராஜா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1510994_532452643543844_1937231231_n.jpg
(https://www.facebook.com/photo.php?fbid=532452643543844&set=a.149530181836094.27974.100003373393760&type=1&relevant_count=1)
நாமும் உளப்பூர்வமாக வாழ்த்துவோம்.