Announcement

Collapse
No announcement yet.

சாகித்தியம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சாகித்தியம்

    சாகித்தியம்




    பொருள் :
    நட்பை வளர்;
    அது எல்லார் இதயங்களையும் வெல்லும்.
    உன்னைப்போல் பிறரை நினை;
    யுத்தம் தவிர்; போட்டி மனப்பான்மை தவிர்.
    பிறரை தாக்குவது தவறு;
    நம் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய
    நம் தாய் பூமாதேவி இருக்கிறாள்;
    நம் எல்லாருக்கும் தயவு செய்ய
    நம் தந்தை இறைவன் இருக்கிறான்;
    உலக மக்களே, மனதை அடக்கி,
    பிறருக்கு கொடுத்து அன்பாக இருங்கள்;
    எல்லாரும் எல்லாமே பெற வேண்டும்;


    --
    இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது, காஞ்சி மகா பெரியவர் . அருளிய சாகித்யம்
    -- எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஐ.நா சபையில் பாடியது.
    -- தினமலர் நாளிதழ் . தீபாவளி மலர். 02-11- 2013.
Working...
X