Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 03/31 : பெண்ணைப் பார்த்து மயங்காத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 03/31 : பெண்ணைப் பார்த்து மயங்காத




    नारी स्तन भर नाभी देशं दृष्ट्वा मा गा मोहावेशम् |
    एतत् मांस वसादि विकारं , मनसि विचिन्तय वारं वारम् ||३||





    நாரீ ஸ்தன பர , நாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் |
    ஏதத் மாம்ஸ வஸாதி விகாரம் , மனஸி விசிந்தய வாரம் வாரம் ||




    नारी பெண்களின்
    स्तन भर பருத்த மார்பகங்களையும்
    नाभी देशं நாபியையும்
    दृष्ट्वा பார்த்து
    मोहावेशम् மயக்கம்
    मा गा கொள்ளாதே
    एतत् இது
    मांस वसादि மாமிசத்தின்
    विकारं மாறுபாடு தான்
    वारं वारम् அடிக்கடி
    मनसि மனதில்
    विचिन्तय இதை நினை




    V.Sridhar
    Last edited by sridharv1946; 03-04-14, 13:37.
Working...
X