Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 08/31 : உண்மைகளை நீ யோசி !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 08/31 : உண்மைகளை நீ யோசி !




    का ते कान्ता ? क: ते पुत्र: ? संसारो अयम् अतीव विचित्र: |
    कस्य त्वं ? क: ? कुत आयात: ? तत्त्वम् चिन्तय तत् इह भ्रात: ||



    கா தே காந்தா ? க: தே புத்ர : ? ஸம்ஸாரோ அயம் அதீவ விசித்ர: |
    கஸ்ய தவம் ? க: ? குத ஆயாத: ? தத்த்வம் சிந்தய தத் இஹ ப்ராத: ||




    का ते कान्ता ? யார் உன் மனைவி ?
    क: ते पुत्र: ? யார் உன் பிள்ளை ?
    संसारो अयम् இந்த உலகம்
    अतीव विचित्र: மிக விசித்ரமானது !
    त्वं कस्य ? நீ யாருடையவன் ?
    क: ? (நீ ) யார் ?
    कुत आयात: ? எங்கிருந்து வந்தாய் ?
    भ्रात:ஸஹோதரா !
    तत् तत्त्वम् இந்த உண்மைகளை
    इह चिन्तय இப்போது யோசி !


    V.Sridhar


  • #2
    Re: भज गोविन्दम् 08/31 : உண்மைகளை நீ யோசி !

    ஆகா அருமை நெத்தியடி என்பது இதுதானோ இங்கு சாகா கவி கண்ணதாசனை நினைவு கூர்கிறேன்
    “வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,காடுவரை பிள்ளை,கடைசிவரை யாரோ”

    Comment


    • #3
      Re: भज गोविन्दम् 08/31 : உண்மைகளை நீ யோசி !

      ஆகா அருமை நெத்தியடி என்பது இதுதானோ இங்கு சாகா கவி கண்ணதாசனை நினைவு கூர்கிறேன்
      “வீடு வரை உறவு, வீதி வரை மனைவி,காடுவரை பிள்ளை,கடைசிவரை யாரோ”

      Comment

      Working...
      X