Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 11/31 : உண்மை அறிந்து , பிரம்ம பதம் &#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 11/31 : உண்மை அறிந்து , பிரம்ம பதம் &#


    मा कुरु धन - जन - यौवन - गर्वम् ,
    हरति निमेषात् काल: सर्वम् |
    माया - मयम् इदम् अखिलम् हित्वा ब्रह्म - पदम् त्वम् प्रविश विदित्वा ||




    மா குரு தன - ஜன - யௌவன - கர்வம் , ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |

    மாயா மயம் இதம் அகிலம் ஹித்வா , ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா ||



    धन செல்வத்தினாலோ ,

    जन மக்களாலோ ,
    यौवन இளமையாலோ ,
    गर्वम् கர்வம்
    मा कुरु அடையாதே
    काल: காலம்
    सर्वम् எல்லாவற்றையும்
    निमेषात् ஒரு நொடியில்
    हरति அபஹரித்து விடும் ;
    विदित्वा இதை அறிந்து ,
    त्वम् நீ
    माया - मयम् மாயை நிறைந்த
    इदम् अखिलम् இந்த எல்லாவாற்றையும்
    हित्वा விட்டு விட்டு
    ब्रह्म - पदम् பிரம்ம பதத்தில்
    प्रविश நுழைவாய்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 10-04-14, 14:27.
Working...
X