PDA

View Full Version : Murali Chakravarthi Introduction Message



Chakravarthy Murali
17-04-2014, 09:03 PM
My message to other members: During the last 10 years, most of the brahmin girls choose life partners themselves.- that too boys from other communities as if there are no good boys in brahmin communities. This is creating lot of imbalance.All brahmin parents should do something to stop this. Please post suggestions.


( Looking at the world today, with lot of agony shared this - Forgive me if I am wrong )

soundararajan50
17-04-2014, 10:24 PM
சார்,
தாங்கள் கூறியுள்ள விதத்திலிருந்தே தங்களின் மனவேதனை ந்ன்கு புரிகிறது. இப்படிப்பட்ட செயலால் {எவ்வித துர் சகவாசாமுமின்றி மாதம் 1லகரத்துக்கும்மேல் சம்பாதிக்கும் 35வயது நிரம்பிய} எனது பிள்ளைக்கு பெண் கிடைக்காமல் வருந்திக்கொண்டிருக்கிறேன்.நான் மட்டுமல்ல என்னைப்போல் பலருக்கும் இதே நிலைதான்.பெண்ணைப்பெற்றவர்கள்பலரும் சம்பாதிக்கும் பெண்ணைத் தட்டிக்கேட்கும் துணிச்சலின்றியும், பலபெண்கள் பெற்றோர் பேச்சைக் கேட்க தயாரின்றியும் இருப்பதே இதற்குக் காரணம்.இதையெல்லாம் இளம்பெண்களுக்கு யார்சொல்வதோ யார்சொல்வதோ?