Announcement

Collapse
No announcement yet.

குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற


    குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்?
    குடிநீரை ஒரு சிரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீரின் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தமான நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்கப்பட்டு சிறு நீரால் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீரில் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.
Working...
X