PDA

View Full Version : भज गोविन्दम् 20/31 : யமன் பக்தனிடம் சர்ச்சை செī



sridharv1946
24-05-2014, 11:23 AM
भज गोविन्दम् 20/31 : யமன் பக்தனிடம் சர்ச்சை செய்ய மாட்டான் !

भगवद् - गीता किञ्चित् - अधीता ,गङ्गा - जल - लव - कणिका - पीता
सकृत् - अपि येन मुरारी - समर्चा , क्रियते तस्य यमेन न चर्चा

பகவத் - கீதா கிஞ்சித் - அதீதா , கங்கா - ஜல - லவ - கணிகா - பீதா
ஸக்ருத் - அபி யேன முராரி - ஸமர்ச்சா , க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

येन எவன் ஒருவனால்
भगवद् - गीता பகவத் கீதை
किञ्चित् - अधीता கொஞ்சமாவது கற்கப்படுகிறதோ ,
गङ्गा - जल கங்கை ஜலம்
लव - कणिका - पीता ஒரு சிறு துளியாவது குடிக்கப் படுகிறதோ ,
सकृत् - अपि ஒரு முறையாவது
मुरारी - समर्चा கிருஷ்ணனுக்கு நன்கு அர்ச்சனை செய்யப்படுகிறதோ ,
तस्य चर्चा அவனுடன் சர்ச்சையை
यमेन न क्रियते யமன் செய்யவே மாட்டான்
- த்ருட பக்தர்


V.Sridhar