PDA

View Full Version : யஜுர் வேதம்- போதாயன ஸமிதாதானம்kgopalan37
27-05-2014, 05:46 PM
யஜுர் வேத போதாயன சமிதாதானம்.

ஆசமனம்.:- அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம


கேசவா. நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுஸூதன, த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

ஓம் பூ: ஒம் புவ: ஒகு ஸுவ: ஒம்மஹ: ஒம் தப: ஒகும் ஸத்யம், ஒம் தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ, தியோ யோன : ப்ரசோதயாத், ஒம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஒம் பூர்புவச்சுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
ப்ராதஸ் ஸமிதாதனம் கரிஷ்யே.. அபௌபஸ்பர்சியா.( இரு உள்ளங்கைகளையும் மேலும் கீழும் துடைத்து கொள்ளவும்.:)

அக்னியை எதிரில் வைத்துகொண்டு ஜுஷஸ்வன சமிதமக்னே அத்ய சோ சா ப்ருஹத் யஜம் தூமன் ம்ருண்வன் உபஸ்பருச திவ்யகும் சடனுஸ் தூபைஸ்ஸகும் ரச்மிபிஸ் ததநஸ் ஸூர்யஸ்ய. அக்னியை ப்ரதக்ஷிணம் செய்க.

பரிசேஷனம்: அதிதேநுமன்யஸ்ய (மேற்கிலிருந்து கிழக்கே) வலது பக்கம் ஜலம் எடுத்து விடவும். அநுமதேனுமன்யஸ்ய ( தெற்கிலிருந்து வடக்கே) முன் பக்கம்.
சரஸ்வதேநுமன்யஸ்ய ( மேற்கிலிருந்து கிழக்கே) இடது பக்கம்


தேவஸவிதப் ரஸ்வீ நான்கு புறமும் வட கிழக்கில் ஆரம்பித்து வட கிழக்கில் முடிக்கவும். ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றவும்.

4 ஸமித்துக்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.. கீழ் வரும் மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு சமித்தாக அக்னியில் வைக்கவும்.. பூ ஸ்வாஹா; புவஸ்ஸுவாஹா: ஸுவஸ்சுவாஹா; பூர்புவஸ் சுவஸ் ஸ்வாஹா.

அக்னியை நமஸ்கரிக்க மந்திரம்.
ஜுஷஸ்வன் ஸமிதமக்னஹத்ய சோகா ப்ருஹத்யஜம் தூமந் ம்ருண்வண் உபஸ் பருச திவ்யகும் ஸாநூஸ் துநிபைஸ்ஸகும் ரச்மிபிஸ் ததநஸ் ஸூர்யஸ்ய.

மீன்டும் பரிசேஷனம்: அதிதேநு மன்யஸ்வ. ஜலத்தால் மேற்கிலிருந்து கிழக்கே வலது பக்கம்
அநுமதேநு மன்யஸ்வ தெற்கிலிருந்து வடக்கே முன் பக்கம்
ஸரஸ்வதேநு மன்யஸ்வ மேர்கிலிருந்து கிழக்கே இடது பக்கம்

தேவஸவி தப்ரஸவீஹி. வடகிழக்கில் ஆரம்பித்து வட கிழக்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தால் சுற்றவும்.

ஸ்வாஹா என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.
உபஸ்தானம் கரிஷ்யே.

யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம்.
யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்சஸ்வி பூயாஸம்


யத்தே அக்னே ஹரஸ்தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்
மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி அக்னி: தேஜோ ததாது.


மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீ இந்த்ரிய; : இந்திரியம் ததாது
மயீ மேதாம் மயீ ப்ரஜாம் மயீ ஸூர்யோ ப்ராஜோ ததாது.
அக்னயே நம; மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹுதாஸந


யத்துதம் து மயா தேவா பரிபூரணம் ததஸ்துதே ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை யானி தேஷாம் அஷேஷாணாம் ஶ்ரீ க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம். க்ருஷ்னாய நம: க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண.

நமஸ்காரம். அபிவாதயே=====செய்யவும் பிறகு அக்னியிலிருந்து கொஞ்சம் சாம்பல் எடுத்து இடது உள்ளங்கையில் கொஞ்சம் ஜலம் விட்டு மோதிர விரலால் குழைக்கும் போது சொல்ல வேன்டிய மந்திரம்.

சன்னோ தேவிர் அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஸ்ர வனந்து ந: :மானோ மஹாந்தம் உதமானோ அர்பகம் மா ந உக்ஷந்த முத மான உக்ஷிதம் மானோவதி பிதரம் மோத மாதரம் ப்ரியா மாநஸ் தநுவோ ருத்ர ரீரிஷ:

மானஸ்தோகே தனயே மாந ஆயுஷீ மாநோ கோஷு மாநோ அச்வேஷூ ரீரிஷ: வீரான் மாநோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேமதே. .

குழைத்த சாம்பலை கீழ் கண்ட மந்திரம் சொல்லி மோதிர விரலால் அந்தந்த இடங்களில் இட்டுக் கொள்ளவும்.
மேதாவீ பூயாஸம்---நெற்றி; தேஜஸ்வீ பூயாஸம்---வலது தோள்: வர்சஸ்வீ

பூயாஸம்----இடது தோள்; ப்ருஹ்ம வர்சஸ்வீ பூயாஸம்---மார்பு; ஆயுஷ்மாந்
பூயாஸம்---கழுத்து; அன்னாதோ பூயாஸம்---நாபி; ஸ்வஸ்தி பூயாஸம்
தலை..

கை அலம்ப மந்திரம்: ஸ்வஸ்தி சிரத்தாம் யச; ப்ரக்ஞாம் ச்ரியம், பலம்,ஆயுஷ்யம், தேஜ ஆரோக்யம், தேஹி மே ஹவ்ய வாஹன;ஸ்ரியம் தேஹி ஹவ்யவாஹன ஓம் நம இதி.

ஆசமனம்; அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: கேசவா. நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ , மதுஸூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா ஹ்ரீஷீகேசா பத்மநாபா, தாமோதரா.

ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்ப் பணமஸ்து