Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 24/31 : எங்கும் ஒரே மனத்துடன் இரு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 24/31 : எங்கும் ஒரே மனத்துடன் இரு !



    त्वयि मयि च अन्यत्र एको विष्णु : , व्यर्थम् कुप्यसि मयि असहिष्णु :
    भव सम - चित्त: सर्वत्र त्वम् , वाञ्छसि अचिरात् यदि विष्णुत्वं


    த்வயி மயி ச அன்யத்ர ஏகோ விஷ்ணு : வ்யர்த்தம் குப்யஸி மயி அஸஹிஷ்ணு :
    பவ ஸம - சித்த: ஸர்வத்ர த்வம் வாஞ்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம்



    एको विष्णु : ஒரே விஷ்ணு
    त्वयि உன்னிடத்திலும் ,
    मयि என்னிடத்திலும் ,
    अन्यत्र
    எல்லா இடத்திலும் இருக்கிறார்
    असहिष्णु : பொறுமை இல்லாமல்
    व्यर्थम् வீணாக
    मयि என்னிடம்
    कुप्यसि கோபிக்கிறாய்
    त्वम् நீ
    विष्णुत्वं விஷ்ணுவின் நிலையை
    अचिरात्சீக்கிரமே
    वाञ्छसि यदि (அடைய) விரும்புவாயானால்
    सर्वत्र எங்கும்
    सम - चित्त: ஒரே மனத்துடன்
    भव இரு


    - மேதாதிதிரர்


    --
    V.Sridhar
Working...
X