Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 29/31 : செல்வம் தேவை இல்லாதது !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 29/31 : செல்வம் தேவை இல்லாதது !



    अर्थम् अनर्थम् भावय नित्यम् न अस्ति तत: सुख - लेश: सत्यम्
    • पुत्रात् अपि धन - भाजाम् भीति: सर्वत्र एषा विहिता रीति:




    அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் , ந அஸ்தி தத: ஸுக - லேச: ஸத்யம்

    புத்ராத் அபி தன - பாஜாம் பீதி: ஸர்வத்ர ஏஷா விஹிதா ரீதி:



    नित्यम् எப்பொழுதும்
    अर्थम् செல்வத்தை

    अनर्थम् தேவை அற்றதாக
    भावय நினை
    तत: அதை விட
    सुख - लेश: சுகமானது
    • सत्यम् உண்மையாக

    न अस्ति எதுவும் இல்லை ;
    • धन - भाजाम् செல்வந்தர்களுக்கு
      पुत्रात् अपि பிள்ளைகளிடம் கூட
      भीति: பயம் உள்ளது
      एषा இந்த
      रीति: முறையே
      • सर्वत्र எங்கும்

      • विहिता அறியப்படுகிறது



    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 02-06-14, 12:18.
Working...
X