Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 4/12 : உன் திருவடிகளில் அடைவிப்பா&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 4/12 : உன் திருவடிகளில் அடைவிப்பா&

    श्रीमन् ! अभीष्ट - वरद ! त्वाम् अस्मि शरणम् गत:

    एतत् देह - अवसाने माम् त्वत् पादम् प्रापय स्वयम्



    ஸ்ரீமன் ! அபீஷ்ட வரத ! த்வாம் அஸ்மி சரணம் கத:


    ஏதத் தேஹாவஸானே மாம் த்வத் பாதம் ப்ராபய ஸ்வயம்



    श्रीमन् ! திருமகள் நாதனே !
    अभीष्ट - वरद ! வேண்டிய வரங்களை அளிப்பவனே !
    त्वाम् உன்னை
    शरणम् गत: சரண் அடைந்தவனாய்
    अस्मि இருக்கிறேன்
    एतत् देह - अवसाने என் உயிர் இந்த உடலைப் பிரிந்தவுடன்
    स्वयम् நீயாகவே
    माम् என்னை
    त्वत् पादम् உன் திருவடிகளில்
    प्रापय அடைவிப்பாயாக !



    V.Sridhar

Working...
X