Announcement

Collapse
No announcement yet.

न्यास दशकम् 11/11: தேசிகனுக்கு நமஸ்காரங்கள் ! ( 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • न्यास दशकम् 11/11: தேசிகனுக்கு நமஸ்காரங்கள் ! ( 




    कवि - तार्किक - सिंहाय कल्याण - गुण - शालिने

    श्रीमते वेङ्कटेशाय वेदान्त -गुरवे नम:



    கவி - தார்கிக - ஸிம்ஹாய கல்யாண - குண - சாலினே


    ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த - குரவே நம:



    कवि கவிகளுக்கும் ,

    तार्किक தார்க்கிகர்களுக்கும்
    सिंहाय சிங்கம் போன்றவரும் ,
    कल्याण மங்களமான
    गुण குணங்கள்
    शालिने நிறைந்தவரும் ,
    श्रीमते ஸ்ரீமான் ஆனவரும் ,
    वेङ्कटेशाय ஸ்ரீ வெங்கடேசனுமான
    वेदान्त வேதாந்த
    गुरवे குருவிற்கு
    नम: நமஸ்காரங்கள்



    *************************************
    நியாஸ தசகம் முற்றிற்று
    *************************************
    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 25-06-14, 11:44.
Working...
X