Announcement

Collapse
No announcement yet.

ரகு வீர கத்யம் - 1/97 : ஸ்ரீ ராமனுடைய உதயம் வெல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ரகு வீர கத்யம் - 1/97 : ஸ்ரீ ராமனுடைய உதயம் வெல்



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि



    जयति आश्रित - संत्रास - द्वान्त्व - विद्वंसन - उदय:


    प्रभावान् सीतया देव्या परम - व्योम - भास्कर:



    ஜயதி ஆச்ரித - ஸந்த்ராஸ - த்வாந்த்வ - வித்வம்ஸன - உதய :

    ப்ரபாவான் ஸீதயா தேவ்யா பரம - வ்யோம - பாஸ்கர:



    आश्रित சரண் அடைந்தவர்களின்
    संत्रास பயம் எனும்
    द्वान्त्व இருட்டை
    विद्वंसन ஒழிப்பவரும் ,
    सीतया ஸீதை ஆகிய
    देव्या தேவி என்கிற
    प्रभावान् ஒளியுடன் கூடியவரும்
    परम சிறந்த
    व्योम வைகுண்டத்தின்
    भास्कर: சூரியனும் ஆன ஸ்ரீ ராமனுடைய
    उदय: உதயம்
    जयति வெல்லட்டும் !



    V.Sridhar
    Last edited by sridharv1946; 26-06-14, 19:56.
Working...
X