Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (5 - 8) / 97 கோசலை முத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (5 - 8) / 97 கோசலை முத




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    5. दिनकर - कुल - कमल - दिवाकर !


    6. दिविषत् - अधिपति - रण - सहचरण - चतुर - दशरथ - चरम - ऋण - विमोचन !


    7. कोसल - सुता - कुमार - भाव - कन्चुकित - कारणाकर !


    8. कौमार - केलि - गोपायित - कौशिक - अध्वर !


    5. தினகர - குல - கமல - திவாகர !


    6. திவிஷத் - அதிபதி - ரண - ஸஹசரண - சதுர - தசரத - ருண - விமோசன !


    7. கோஸல - ஸுதா - குமார - பாவ - கஞ்சுகித - காரணாகார !


    8. கௌமார -கேலி - கோபாயித - கௌசிக - அத்வர !



    5.

    दिनकर சூரிய

    कुल குலம் ஆகிய
    कमल தாமரையை மலர்விக்கும்
    दिवाकर சூரியனே !



    6. दिविषत् தேவர்களின்


    अधिपति தலைவன் ஆன இந்திரனுக்கு
    रण போரில்
    सहचरण உதவி செய்யும்
    चतुर சாமர்த்தியம் உள்ள
    दशरथ தசரதனை
    चरम கடைசியான (பித்ருகளின்)
    ऋण கடனிலிருந்து
    विमोचन மீட்டவனே !



    7. कोसल கோசல ராஜ

    सुता குமாரியான கௌஸல்யையின்
    कुमार भाव குமாரன் என்கிற
    कन्चुकित कारण போர்வையில் ஒளிந்து வளர்ந்த
    आकार உருவத்தோனே !



    8. कौमार பால பருவத்தின்


    केलि லீலைகளில்
    गोपायित காப்பாற்றப்பட்ட
    कौशिक விஸ்வாமித்ரனின்
    अध्वर யாகமும் ஒன்று !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 28-06-14, 21:08.
Working...
X