PDA

View Full Version : रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - தாடகையும் அ



sridharv1946
02-07-2014, 08:39 PM
रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - தாடகையும் அவளது பிள்ளைகளும் ! (9 - 11) / 97

श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि
09. रण - अध्वर - धुर्य - भव्य - दिव्य - अस्त्र - बृन्द - वन्दित !

10. प्रणत - जन - विमत - विमथन - दुर्ललित - दोर्ललित !

11. तनुतर - विशिख - विताडन - विघटित - विशरारु - शरारु - ताटका - ताटकेय !



09. ரண - அத்வர - துர்ய - பவ்ய - திவ்ய - அஸ்த்ர - பிருந்த - வந்தித !

10. ப்ரணத - ஜன - விமத - விமதன - துர்லலித - தோர்லலித !

11. தனுதர - விசிக - விதாடன - விகடித - விசராரு - சராரு - தாடகா - தாடகேய !


09. रण போர் எனும்
अध्वर யாகத்தை
धुर्य முன் நின்று முடித்ததனால் ,
दिव्य உயர்ந்த
अस्त्र அஸ்திரங்களின்
बृन्द கூட்டத்தால்
भव्य வசப்பட்டு
वन्दित வணங்கப் பட்டவனே !

10. प्रणत வணங்கிய
जन பக்தர்களின்
विमत எதிரிகளை
विमथन ஒழிப்பதில்
दुर्ललित மிகக் கொடியதானாலும்
दो: தோள்களால்
लर्लित அழகானவனே !

11. विशरारु தன்னைத் துன்புறுத்த யாரும் இல்லை என்பதால்
शरारु பிறரைத் துன்புறுத்தும்
ताटका தாடகையையும்
ताटकेय அவளது மகன்களையும்
तनुतर மிகச் சிறிய
विशिख அம்புகளால்
विताडन அடித்து
विघटित துன்புறுத்தியவனே !
--
V.Sridhar

sridharv1946
02-07-2014, 08:47 PM
துர்ய - பவ்ய - திவ்ய

விமத - விமதன -

துர்லலித - தோர்லலித

விசராரு - சராரு -

தாடகா - தாடகேய

-- அடுக்குத் தொடர் ஜாலங்களை ரசிக்கலாம் !