Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - தாடகையும் அ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - தாடகையும் அ




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि

    09. रण - अध्वर - धुर्य - भव्य - दिव्य - अस्त्र - बृन्द - वन्दित !


    10. प्रणत - जन - विमत - विमथन - दुर्ललित - दोर्ललित !


    11. तनुतर - विशिख - विताडन - विघटित - विशरारु -
    शरारु - ताटका - ताटकेय !





    09. ரண - அத்வர - துர்ய - பவ்ய - திவ்ய - அஸ்த்ர - பிருந்த - வந்தித !



    10. ப்ரணத - ஜன - விமத - விமதன - துர்லலித - தோர்லலித !



    11. தனுதர - விசிக - விதாடன - விகடித - விசராரு - சராரு - தாடகா - தாடகேய !




    09. रण போர் எனும்


    अध्वर யாகத்தை
    धुर्य முன் நின்று முடித்ததனால் ,
    दिव्य உயர்ந்த
    अस्त्र அஸ்திரங்களின்
    बृन्द கூட்டத்தால்
    भव्य வசப்பட்டு
    वन्दित வணங்கப் பட்டவனே !



    10. प्रणत வணங்கிய


    जन பக்தர்களின்
    विमत எதிரிகளை
    विमथन ஒழிப்பதில்
    दुर्ललित மிகக் கொடியதானாலும்
    दो: தோள்களால்
    लर्लित அழகானவனே !



    11. विशरारु தன்னைத் துன்புறுத்த யாரும் இல்லை என்பதால்


    शरारु பிறரைத் துன்புறுத்தும்
    ताटका தாடகையையும்
    ताटकेय அவளது மகன்களையும்
    तनुतर மிகச் சிறிய
    विशिख அம்புகளால்
    विताडन அடித்து
    विघटित துன்புறுத்தியவனே !

    --
    V.Sridhar

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - தாடகையும் &a

    துர்ய - பவ்ய - திவ்ய

    விமத - விமதன -

    துர்லலித - தோர்லலித

    விசராரு - சராரு -

    தாடகா - தாடகேய

    -- அடுக்குத் தொடர் ஜாலங்களை ரசிக்கலாம் !

    Comment

    Working...
    X