Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (12) / 97 அஹல்யா !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (12) / 97 அஹல்யா !




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि

    12. जड - किरण - शकल - धर - जटिल - नट - पति - मकुट - तट - नटन - पटु - विबुध - सरित्

    अति - बहुल - मधु - गळन - ललित - पद - नळिन - रज - उप - मृदित निज - वृजिन जहत् - उपल - तनु
    रुचिर परम - मुनि - वर युवति - नुत !



    ஜட - கிரண - சகல - தர - ஜடில - நட - பதி - மகுட - தட - நடன - படு - விபுத -

    ஸரித் - அதி - பஹுல - மது - களன - லலித - பத - நளின - ரஜ - உப - ம்ருதித
    நிஜ - வ்ருஜின - ஜஹத் - உபல - தனு - ருசிர - பரம - முனி - வர - யுவதி - நுத




    जड குளிர்ந்த

    किरण கிரணங்கள் கொண்ட சந்திரனின்
    शकल சிறு பகுதியை
    धर தரிக்கும்
    जटिल சடை முடி உடையவனும் ,
    नट நடனம் ஆடுபவர்களின்
    पति தலைவனுமான சிவனின்
    मकुट तट முடியில்
    नटन நடனம் ஆடுவதில்
    पटु சிறந்தவளான
    विबुध - सरित् தேவ கங்கையின்
    अति - बहुल மிக அதிகமான
    मधु தேன்
    गळन பெருக்கால்
    ललित அழகிய
    पद (ஸ்ரீ ராமனது)திருவடித்
    नळिन தாமரையின்
    रज துகள்களால்
    उप मृदित ஒழிக்கப்பட்ட
    निज தனது
    वृजिन பாபத்தை உடைய
    जहत् - उपल - तनु கல் உடம்பை ஒழித்து
    रुचिर அழகியவளாய்
    परम உயர்ந்த
    मुनि वर கௌதம முனிவரின்
    युवति இளம் மனைவியான அஹல்யையால்
    नुत போற்றப் பட்டவனே !



    V.Sridhar
    Last edited by sridharv1946; 03-07-14, 20:44.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (12) / 97 அஹல்யா !

    இந்த சூர்ணிகையை உச்சரித்தால் கங்கையின் வேகம் தெரியும் !

    V.Sridhar

    Comment


    • #3
      Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (12) / 97 அஹல்யா !

      Sridhar Sir Thank you very much It's really an excellent சூர்ணிகை. படிக்கும்போதே சந்தோஷம், கங்கையின் வேகத்தைவிட பன்மடங்கு கரைபுரண்டு ஓடுகிறது

      Comment


      • #4
        Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (12) / 97 அஹல்யா !

        திங்கள்


        சங்கரன்


        கங்கை


        சங்கம் இடத்தான்


        முனி புங்கவர்


        மங்கை


        எனும் சங்கிலியையும்


        ரசித்து மகிழுங்கள்

        Comment

        Working...
        X