Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (13) / 97 மிதிலை !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (13) / 97 மிதிலை !




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि

    13. कुशिक - सुत - कथित - विदित - नव - विविध - कथ !


    14. मैथिल - नगर - सुलोचना - लोचन - चकोर - चन्द्र !


    15. खण्ड - परशु - कोदण्ड - प्रकाण्ड - खण्डन - शौण्ड - भुज - दण्ड !


    16. चण्ड - कर - किरण - मण्डल - बोधित - पुण्डरीक - वन - रुचि - लुण्टाक - लोचन



    13. குசிக - சுத - கதித - விதித - நவ - விவித - கத !



    14. மைதில - நகர - ஸுலோசன - லோசன - சகோர - சந்த்ர !




    15. கண்ட - பரசு - கோதண்ட - ப்ரகாண்ட - கண்டன - சௌண்ட - புஜ - தண்ட !



    16. சண்ட - கர - கிரண - மண்டல - போதித - புண்டரீக - வன - ருசி - லுண்டாக - லோசன !



    13. कुशिक குசிகரின்

    सुत புதல்வரான விஸ்வாமித்திரரால்
    कथित சொல்லப்பட்ட
    नव புதிய
    विविध பல
    कथ கதைகளை
    विदित அறிந்தவனே !


    14. मैथिल மிதிலை


    नगर
    நகரின்

    सुलोचना அழகிய கண்கள் கொண்ட பெண்களின்

    लोचन கண்களாகிய
    चकोर சகோரப் பறவைகளுக்கு
    चन्द्र சந்திரன் போன்றவனே !



    15. खण्ड परशु சிவனுடைய

    कोदण्ड प्रकाण्ड சிறந்த வில்லை
    खण्डन உடைப்பதில்
    शौण्ड வல்லமை பெற்ற
    भुज दण्ड தோள்களை உடையவனே !



    16.. चण्ड கொடிய

    कर கிரணங்களை உடைய சூரியனின்

    किरण கிரணங்களின்
    मण्डल கூட்டத்தால்
    बोधित மலர்ந்த
    पुण्डरीक தாமரை
    वन காடுகளின்
    रुचि அழகை
    लुण्टाक திருடிய
    लोचन கண்களை உடையவனே !

    V.Sridhar

    Last edited by sridharv1946; 04-07-14, 12:20.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (13) / 97 மிதிலை !

    ஸ்ரீதர் ஸ்வாமின் ரகு வீர கத்யம் மிகமிக அருமை ஒவ்வொரு பாடலிலும் உற்சாகம் பீரிடுகிறது தங்கள் பணிதொடர எமது பிரார்த்தனைகள்

    Comment


    • #3
      Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (13) / 97 மிதிலை !

      ஸீதா கல்யாணம் வருவதால் உற்சாகம் தானே வருமே !

      Comment

      Working...
      X