Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 20 / 97 சிவன் முத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 20 / 97 சிவன் முத




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि
    रि
    20. क्रतु - हर - शिखरि - कन्तुक - विह्रुति - उन्मुख - जगत् - अरुन्दुत - जित - हरि - दन्ति - दन्त - दन्तुर - दश - वदन - दमन - कुशल - दश - शत - भुज - मुख - नृपति - कुल - रुधिर -
    झर - भरित - पृथु - तर - तटाक - तर्पित - पितृक - भृगु - पति - सुगति - विहति - कर - नत - परुट् - इषु - परिघ !



    க்ரது - ஹர - சிகரி - கந்துக - விஹ்ருதி - உன்முக - ஜகத் - அருந்துத - ஜித - ஹரி - தந்த - தந்துர - தச - வதன - தமன - குசல - தச - சத - புஜ - முக - ந்ருபதி - குல - ருதிர - ஜர - பரித - ப்ருது - தர - தடாக - தர்பித - பித்ருக - ப்ருகு - பதி - ஸுகதி - விஹதி - கர - நத - பருட் - இஷு - பரிக !




    क्रतु (தக்ஷனின்) யாகத்தை
    हर அழித்த சிவனுடைய
    शिखरि கைலாச மலையை
    कन्तुक பந்தாக
    विह्रुति விளையாடுவதில்
    उन्मुख ஈடு படுபவனும் ,
    जगत् உலகை
    अरुन्दुत துன்புறுத்துபவனும் ,
    जित ஜெயிக்கப்பட்ட
    हरि இந்திரனுடைய
    दन्ति (ஐராவத) யானையின்
    दन्त தந்தங்களால்
    दन्तुर மேடுபள்ளமான உடலை உடையவனுமான
    दश - वदन ராவணனை
    दमन அடக்குவதில்
    कुशल வல்லவனான
    दश - शत ஆயிரம்
    भुज கைகளையும்
    मुख கார்த்தவீர்யன் முதலிய
    नृपति அரசர்
    कुल குலத்தினரின்
    रुधिर ரத்த
    झर வெள்ளத்தால்
    भरित நிரம்பிய
    पृथु - तर மிகப் பெரிய
    तटाक குளத்தில்
    तर्पित தர்ப்பணம் செய்யப்பட்ட
    पितृक பித்ருகளை உடைய
    भृगु - पति பரசு ராமனுடைய
    सुगति நற்கதிக்கு
    विहति - कर தடை ஏற்படுத்திய
    नत வளைந்த
    परुट् கணுக்களை உடைய
    इषु தாழ்ப்பாள் போன்ற
    परिघ ! அம்புகளை உடையவனே !




    --
    V.Sridharr

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 20 / 97 சிவன் முத

    பாடலின் அர்த்தம்கூட இரண்டாம் பட்சம்தான் ஆனால் பாடலின் அந்த சந்தம் அந்த ந்டை ஓ என்னவென்று சொல்ல மிக அருமை இதை ஒரு பாடகர் பாடநினைத்தால் கம்பீர நாட்டையில் பாடுவாரோ

    Comment


    • #3
      Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 20 / 97 சிவன் முத

      அர்த்தம் தெரிந்தால் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழியாதோ ?

      Comment


      • #4
        Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 20 / 97 சிவன் முத

        Originally posted by sridharv1946 View Post
        அர்த்தம் தெரிந்தால் சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழியாதோ ?
        சத்யம் சத்யம் உண்மையிலேயே தேன்மழை தான்

        Comment

        Working...
        X