Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (21 - 25) / 97 குஹன் மு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (21 - 25) / 97 குஹன் மு





    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि



    21. अनृत - भय - मुषित - हृदय - पितृ - वचन - पालन - प्रतिज्ञा - अज्ञात - यौव - राज्य !



    22. निषाद - राज् - सौहृद - सूचित - सौशील्य - सागर !

    23. भरद्वाज - शासन - परि - गृहीत - विचित्र - चित्रकूट - गिरि - कटक - तट -रम्य - आवसथ !


    24. अनन्य - शासनीय !


    25. प्रणत - भरत - मकुट - तट - सु - घटित - पादुका - अग्र्य - अभिषेक - निर्वर्तित - सर्व - लोक - योग - क्षेम !




    21. அன்ருத - பய - முஷித - ஹ்ருதய - பித்ரு - வசன - பாலன - ப்ரதிஞா - அவஞாத - யௌவ - ராஜ்ய !



    22. நிஷாத - ராஜ - ஸௌஹ்ருத - ஸூசித - ஸௌசீலய - ஸாகர !


    23. பரத்வாஜ - சாஸன - பரிக்ருஹீத - விசித்ர - சித்ரகூட - கிரி - கடக - தட - ரம்ய - ஆவஸத !


    24. அனன்ய - சாஸனீய !



    25. ப்ரணத - பரத - மகுட - தட - ஸுகடித - பாதுகா - அக்ர்யா - அபிஷேக - நிர்வர்தித - ஸர்வ - லோக - யோக - க்ஷேம !




    21. अनृत பொய்யன் ஆகும்
    भय பயத்தால்
    हृदय மனம்
    मुषित இழந்த
    पितृ தந்தையின்
    वचन சொல்லை
    पालन காப்பாற்றுவதில்
    प्रतिज्ञा உறுதியாய் இருந்து
    यौव - राज्य இளவரசு பட்டத்தை
    अवज्ञात துறந்தவனே !




    22. निषाद வேடர்
    राज् மன்னனிடம் (குஹன்) கொண்ட
    सौहृद நட்பினால்
    सूचित தெரிந்தது
    सागर கடல் போன்ற
    सौशील्य உன் ஸௌசீல்ய குணமே !




    23. भरद्वाज பரத்வாஜ முனிவரின்
    शासन கட்டளையால்
    विचित्र அற்புதமான
    चित्रकूट சித்ர கூட
    गिरि மலையின்
    कटक तट அடிவாரத்தில்
    रम्य அழகான
    आवसथ ஆஸ்ரமத்தை
    परि गृहीत ஏற்றுக்கொண்டவனே !




    24. अनन्य பிறரது
    शासनीय கட்டளைகளுக்கு பணியாதவனே !




    25. प्रणत வணங்கிய
    भरत பரதனுடைய
    कुट तट தலை முடியில்
    सु घटित நன்கு பொருந்திய
    पादुका अग्र्य சிறந்த பாதுகையின்
    अभिषेक பட்டாபிஷேகத்தால்
    सर्व लोक எல்லா உலகங்களின்
    योग क्षेम யோக க்ஷேமங்களையும்
    निर्वर्तित நிர்வஹித்த்வனே ![






    V.Sridhar



    Last edited by sridharv1946; 08-07-14, 12:01.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (21 - 25) / 97 குஹன் மு

    பாடலின் படைப்பாளி யாரோ?

    Comment


    • #3
      Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (21 - 25) / 97 குஹன் மு

      நிகமாந்த மஹா தேசிகன் !

      Comment


      • #4
        Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (21 - 25) / 97 குஹன் மு

        Originally posted by sridharv1946 View Post
        நிகமாந்த மஹா தேசிகன் !
        ஸ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிககேசரி என்ற தொடக்கத்தைப் பார்த்தே புரிந்துகொண்டிருக்கவேண்டும் தவறிவிட்டேன் மன்னிக்கவும்

        Comment

        Working...
        X