Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (26 - 27) / 97 காகாஸுர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (26 - 27) / 97 காகாஸுர




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि



    26. पिशित - रुचि - विहित - दुरित - वल - मथन - तनय - बलि - भुक् - अनुगति - स - रभस - शयन - तृण - शकल - परिपतन - भय - चकित - सकल - सुर -मुनि - वर - बहुमत - महा - अस्त्र - सामर्थ्य !



    27. द्रुहिण - हर - बल - मथन - दुरारक्ष - शर - लक्ष !




    26. பிசித - ருசி - விஹித - துரித - பல - மதன - தனய - பலி - புக் - அனுகதி - ஸ - ரபஸ - சயன - த்ருண - சகல - பரிபதன - பய - சகித - ஸகல - ஸுர - முனி - வர - பஹுமத - மஹா - அஸ்த்ர - ஸாமர்த்ய




    27. த்ருஹிண - ஹர - பல - மதன - துராரக்ஷ - சர - லக்ஷ !




    पिशित மாமிசத்தில்
    रुचि விருப்பத்தால்
    दुरित பாபத்தை
    विहित செய்த
    वल - मथन இந்த்ரனுடைய

    तनय பிள்ளையான
    बलि - भुक् காகத்தை
    अनुगति தொடருவதில்
    स - रभस பரபரப்பை உடைய
    शयन படுக்கையில் இருந்த
    तृण புல்லின்
    शकल துணுக்கு
    परिपतन மேலே வந்து விழும் என்று
    भय பயத்தில்
    चकित நடுங்கி
    सकल எல்லா
    सुर தேவர்களாலும்
    मुनि - वर முனிவர்களாலும்
    बहुमत புகழப்பட்ட
    महा अस्त्र பிரம்மாஸ்த்ரத்தின்
    सामर्थ्य ! சக்தி உடையவனே !




    27. द्रुहिण பிரமன் ,
    हर சிவன் ,
    बल - मथन இந்திரன் இவர்களால்
    दुरारक्ष காப்பாற்ற முடியாத
    शर அம்பின்
    लक्ष ! இலக்கை (காகம்) உடையவனே !


    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 06-07-14, 22:38.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (26 - 27) / 97 காகாஸுர

    ஸ்வாமின் காகாசுரன் யாரோ ஒரு அசுரன் என்றுதான் நினைத்திருந்தேன் அவன் இந்திரன் மகன் என்று தங்கள் பதவுரை மூலம் இன்று அறியப்பெற்றேன்

    Comment


    • #3
      Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (26 - 27) / 97 காகாஸுர

      அவன் அசுரனே அல்லன்.தேவன். அதுவும் இந்த்ரன் மகன். பெயர் ஜெயந்தன். இனிஷியல் "I" , என்று கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் தனது உபன்யாஸங்களில் ஹாஸ்யமாகக்குறிப்பிடுவார்

      Comment

      Working...
      X