Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான் , &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான் , &




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    42. प्रभञ्जन तनय भावुक भाषित रञ्जित हृदय !



    43. तरणि - सुत शरणागति पर - तन्त्री - कृत स्वातन्त्र्य !



    44. धृढ - घटित कैलास कोटि विकट दुन्दुभि कङ्काळ कूट दूर विक्षेप दक्ष दक्षिण - इतर पाद - अन्गुष्ट दर - चलन विश्वस्त सुहृत् - आशय !



    45. अति - पृथुल बहु विटपि गिरि धरणि विवर युगपत् - उदय विवृत चित्र - पुङ्ख वैचित्र्य


    46. विपुल भुज शैल मूल निबिड निपीडित रावण रणरणक जनक चतु: उदधि विहरण चतुर कपि कुल पति हृदय विशाल शिला - तल दारण दारूण शिली - मुख !



    42. ப்ரபஞ்சன தனய பாவுக பாஷித ரஞ்சித ஹ்ருதய !



    43. தரணி - சுத சரணாகதி பர - தந்த்ரீ - க்ருத ஸ்வாதந்த்ரய !



    44. த்ருட - கடித கைலாஸ கோடி விகட துந்துபி கங்காள கூட தூர விக்ஷேப தக்ஷிண - இதர பாத - அங்குஷ்ட தர - சலன விச்வஸ்த ஸுஹ்ருத் - ஆசய !



    45. அதி - ப்ருதுல பஹு விடபி கிரி தரணி விவர யுகபத் - உதய விவ்ருத சித்ர - புங்க வைசித்ரய !

    46. விபுல புஜ சைல மூல நிபிட நிபீடித ராவண ரணரணக - ஜனக சது: உததி விஹரண சதுர குல பதி ஹ்ருதய விசால சிலா தர தாரண தாருண சிலீ - முக !




    42. प्रभञ्जन வாயுவின்
    तनय புத்ரனான ஹனுமானின்
    भावुक மங்களமான
    भाषित பேச்சினால்
    हृदय மனம்
    रञ्जित மகிழ்ந்தவனே !



    43. तरणि சூரிய
    सुत புத்திரன் சுக்ரீவனிடம்
    शरणागति சரணாகதி செய்து
    स्वातन्त्र्य தனது சுதந்திரத்தை
    पर - तन्त्री - कृत விட்டுக் கொடுத்தவனே !



    44. धृढ இறுகப்
    घटित பிணைக்கப்பட்ட
    कैलास கைலாச மலையின்
    कोटि சிகரத்தைப போல்
    विकट பருத்த சரீரம் உடைய
    दुन्दुभि துந்துபியின்
    कङ्काळ எலும்புக்
    कूट கூட்டை
    दूर தொலைவாக
    विक्षेप எறிவதில்
    दक्ष வலிமை மிக்க
    दक्षिण - इतर இடது
    पाद காலின்
    अन्गुष्ट கட்டை விரலை
    दर சிறிது
    चलन அசைத்து
    सुहृत् நண்பனான சுக்ரீவன்
    आशय உள்ளத்தில்
    विश्वस्त நம்பிக்கை அளித்தவனே !




    45.

    अति மிகப்
    पृथुल பெரிய
    बहु பல
    विटपि மரங்கள் ,
    गिरि மலைகள் ,
    धरणि பூமி ,
    विवर பாதாளம் இவற்றில்
    युगपत् ஒரே சமயத்ததில்
    उदय தோன்றியதால்
    विवृत விளங்கிய
    चित्र விசித்ரமான
    पुङ्ख பிடி உடைய அம்புகளின்
    वैचित्र्य விசித்திர செயல்களை செய்தவனே !




    46. विपुल அகன்ற
    शैल மலை போன்ற
    भुज தோள்களின்
    मूल இடுக்கில்
    निबिड இறுக்கி
    निपीडित துன்புறுத்தி ,
    रावण ராவணனுக்கு
    रणरणक பெரிய அச்சத்தை
    जनक உண்டாக்கியவனும் ,
    चतु: நான்கு
    उदधि கடல்களிலும்
    विहरण விளையாடுவதில்
    चतुर வல்லவனும் ,
    कपि कुल குரங்குக் கூட்டத்தின்
    पति தலைவனுமான வாலியின்
    विशाल பெரிய
    शिला - तल கற்பாறை போன்ற
    हृदय மார்பை
    दारण பிளப்பதில்
    दारूण கொடிய
    शिली - मुख ! அம்பை உடையவனே !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 17-07-14, 19:49.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான்

    கிஷ்கிந்தா காண்டம் முழுவதும் இங்கு சொல்லப்படுகிறது

    Comment


    • #3
      Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான்

      Dear Sir,
      दक्षिण means south is it correcr? and दक्षिण - इतर means left you mean?

      Comment


      • #4
        Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான்

        .Dakshina means right side.


        when you are facing east, your right side is south. Hence South is also called dakshina.


        dakishna itara means "not right" I e "left"


        dasan
        "

        Comment


        • #5
          Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான்

          By left leg it is meant that He did it so easily

          Comment


          • #6
            Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான்

            Oh jaisa logom bolthey haim "ye hamara bayan hath ka kel hai" Now i understood

            Comment


            • #7
              Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான்

              Original text in Sanskrit
              meaning in Tamil
              clarification in English
              final acceptance in Hindi !


              multi lingual Forum indeed !

              Comment


              • #8
                Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (42 - 46) / 97 ஹனுமான்

                இது இதுதான் ஸ்வாமின் விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்ளும் நகைச்சுவை உண்ர்வு தான் is the need of the hour. My sincere thanks for the meaningful reply Sir

                Comment

                Working...
                X