Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (70 - 76 ) / 97 நினைத்த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (70 - 76 ) / 97 நினைத்த

    [link] रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (70 - 76 ) / 97 நினைத்ததை முடித்தவனே ![/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    70. विभीषण वंशवदी - कृत लङ्का - ऐश्वर्य !

    71. निष्पन्न कृत्य !

    72. ख पुष्पित रिपु पक्ष !

    73. पुष्पक रभस गति गोष्पदी - कृत गगन - अर्णव !

    74. प्रतिज्ञा - अर्णव तरण कृत - क्षण भरत मनोरथ संहित सिंहासन - अधिरूढ !
    75. स्वामिन् !

    76. राघव सिंह !

    70. விபீஷண வம்சவதீ - கருத லங்கா - ஐஸ்வர்ய !

    71. நிஷ்பன்ன க்ருத்ய !

    72. க புஷ்பித ரிபு பக்ஷ !

    73.புஷ்பக ரபஸ கதி கோஷ்பதீ - க்ருத ககன - அர்ணவ !

    74. ப்ரதிஞா - அர்ணவ தரண க்ருத - க்ஷண பரத மனோரத ஸம்ஹித ஸிம்ஹாஸன - அதிரூட !

    75. ஸ்வாமின் !

    76. ராகவ ஸிம்ஹ !


    70. विभीषण

    விபீஷணனுக்கு


    लङ्का - ऐश्वर्य லங்கா ஐஸ்வர்யத்தை
    वंशवदी - कृत ஸ்வாதீனம் ஆக்கியவனே !


    71. निष्पन्न

    கடமையை

    कृत्य ! செய்து முடித்தவனே !


    72. रिपु पक्ष பகைவர் கட்சியை


    ख पुष्पित ! ஆகாயத் தாமரை (போல் இல்லாமல்) ஆக்கியவனே !


    73. पुष्पक புஷ்பக விமானம்


    रभस गति வேகமாக செல்வதால்
    गगन - अर्णव ஆகாயமாகிய கடலை
    गोष्पदी - कृत பசுவின் குளம்பு (போல் சிறிதாக) ஆக்கியவனே !


    74. प्रतिज्ञा தனது சபதம் ஆகிய

    अर्णव கடலை
    तरण தாண்டுவதில்
    कृत - क्षण ஊக்கமுள்ள
    भरत பரதனது
    मनोरथ ஆசைக்கு
    संहित இணங்க
    सिंहासन ஸிம்ஹாஸனம்
    अधिरूढ ! ஏறியவனே !


    75. स्वामिन् ! தலைவா !



    76. राघव सिंह ! ரகு குலத்தின் சிங்கமே !



    V.Sridhar

    Last edited by sridharv1946; 03-08-14, 22:18.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (70 - 76 ) / 97 நினைத்த

    பரதன் பிரதிஞையைக் காப்பாற்ற , பறந்து சென்ற பரந்தாமன் வேகத்தை ரசிக்கலாம் !

    Comment

    Working...
    X