Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (77 - 81) / 97 ராம ராஜ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (77 - 81) / 97 ராம ராஜ்

    [link] रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (77 - 81) / 97 ராம ராஜ்ஜியம் ! [/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    77. हाटक गिरि कटक लडह पाद पीठ निकट तट परि लुठित निखिल नृपति किरीट कोटि विविध मणि गण किरण निकर नीराजित चरण राजीव !

    78. दिव्य भौम अयोध्या अधि दैवत !

    79. पितृ वध कुपित परशु धर मुनि विहित नृप हनन कदन पूर्व काल प्रभव शत गुण प्रतिष्ठापित धार्मिक राज वंश !

    80. शुभ चरित रथ भरत खर्वित गर्व गन्धर्व यूथ गीत विजय गाथा शत !

    81. शासित मधु - सुत शत्रुघ्न सेवित !

    77. ஹாடக - கிரி கடக லடஹ பாத பீட நிகட தட பரி லுடித நிகில ந்ருபதி கிரீட விவித மணி கண கிரண நிகர நீராஜித சரண ராஜீவ !


    78. திவ்ய , பௌம அயோத்யா அதி - தைவத !

    79. பித்ரு வத குபித பரசு தர முனி விஹித ந்ருப ஹனன கதன பூர்வ கால பிரபவ சத குண ப்ரதிஷ்டாபித ராஜ வம்ச !

    80. சுப சரித ரத பரத கர்வித கர்வ கந்தர்வ யூத கீத விஜய காதா சத !

    81. சாஸித மது - ஸுத சத்ருகன சேவித


    77. हाटक गिरि மேரு மலையின்


    कटक தாழ்வரை போல்
    लडह அழகிய
    पाद पीठ பாத பீடத்தின்
    निकट तट அருகில்
    परि लुठित புரளும்
    निखिल எல்லா
    नृपति அரசர்களின்
    किरीट கிரீடங்களின்
    कोटि நுனியில் உள்ள
    विविध பல விதமான
    मणि गण ரத்தினக் கூட்டங்களின்
    किरण निकर ஒளித் தொகுதிகளால்
    नीराजित ஆரத்தி எடுக்கப்பட்ட
    चरण திருவடித்
    राजीव தாமரையை உடையவனே !


    78. दिव्य மேலே உள்ள வைகுண்ட லோகத்தையும்


    भौम பூமியில் உள்ளதுமான
    अयोध्या இரண்டு அயோத்திகளுக்கும்
    अधि दैवत ! ஈஸ்வரன் ஆனவனே !


    79. पितृ தன் தந்தையைக்


    वध கொன்றதால்
    कुपित கோபம் கொண்ட
    परशु धर பரசு ராமன் எனும்
    मुनि முனிவரால்
    विहित செய்யப்பட
    नृप அரசர்களைக்
    हनन கொல்லும்
    कदन துன்பத்திற்கு
    पूर्व काल முன் காலத்தில்
    प्रभव இருந்ததை விட
    शत गुण நூறு மடங்கு
    प्रतिष्ठापित நிலை நிறுத்தப்பட்ட
    धार्मिक தர்மம் தவறாத
    राज वंश ! அரசர் குலத்தை உடையவனே !


    80. शुभ நல்ல


    चरित செயல்களில்
    रथ ஈடுபட்ட
    भरत பரதனால்
    खर्वित அடக்கப்பட்ட
    गर्व செருக்கை உடைய
    गन्धर्व கந்தர்வக்
    यूथ கூட்டங்களால்
    गीत பாடப்பட்ட
    शत நூற்றுக் கணக்கான
    विजय गाथा வெற்றி பாடல்களை உடையவனே !


    81. शासित கொல்லப்பட்ட


    मधु - सुत லவணாசுரனை உடைய
    शत्रुघ्न சத்ருக்னனால்
    सेवित ! வழிபடப் பட்டவனே !

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (77 - 81) / 97 ராம ராஜ்

    இதிலிருந்து உத்தர காண்டம் தொடங்குகிறது !

    Comment

    Working...
    X