Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (86 - 89) / 97 தர்ம வடி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (86 - 89) / 97 தர்ம வடி

    [link] रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (86 - 89) / 97 தர்ம வடிவானவனே ! [/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    86. पञ्चता - आपन्न मुनि - कुमार संजीवन - अमृत !

    87. त्रॆता - युग प्रवर्तित कार्त - युग वृत्तान्त !

    88. अविकल बहु - सुवर्ण हय - मख सहस्र निर्वहण निर्वर्तित निज वर्ण - आश्रम - धर्म !

    89. सर्व कर्म समाराध्य !

    90. सनातन धर्म !


    86. பஞ்சதா - ஆபன்ன முனி - குமார ஸஞ்ஜீவன - அம்ருத !

    87.
    த்ரேதா - யுக ப்ரவர்தித கார்த - யுக வ்ருத்தாந்த !

    88. அவிகல பஹு - ஸுவர்ண ஹய - மக ஸஹஸ்ர நிர்வஹண நிர்வர்தித நிஜ வர்ண - ஆஸ்ரம தர்ம !

    89. ஸர்வ கர்ம ஸமாராத்ய !

    [div2]90. ஸனாதன தர்ம ! [/div2]

    86.

    पञ्चता மரணத்தை

    आपन्न அடைந்த
    मुनि - कुमार முனிவன் புதல்வனை
    संजीवन உயிர் பிழைப்பித்த
    अमृत அமுதம் போன்றவனே !


    87.

    त्रॆता - युग திரேதாயுகத்தில்


    प्रवर्तित நடத்தப்பட்ட
    कार्त - युग கிருத யுகத்தின்
    वृत्तान्त தர்மங்களை உடையவனே !


    88.

    अविकल குறைவற்ற

    बहु - सुवर्ण பெரும் பொன்னை தக்ஷினையாகக் கொண்ட
    सहस्र பற்பல
    हय - मख அஸ்வ மேத யாகங்களை
    निर्वहण செய்து முடித்ததால்
    निर्वर्तित நன்கு நிறைவேற்றப்பட்ட
    निज தனது
    वर्ण - आश्रम வர்ணம் , ஆஸ்ரமம் இவற்றிற்குரிய
    धर्म கடமைகளை உடையவனே !


    89.

    सर्व कर्म எல்லா கருமங்களாலும்


    समाराध्य நன்கு ஆராதிக்கப்படுபவனே !


    90. सनातन சாஸ்வதமான

    धर्म தர்ம வடிவானவனே !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 08-08-14, 21:29.
Working...
X