Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (91 - 95) / 97 நமஸ்தே பĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (91 - 95) / 97 நமஸ்தே பĬ

    [link] रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (91 - 95) / 97 நமஸ்தே புனஸ்தே நம: ! [/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||




    91. साकेत जन - पद जनि धनिक जङ्गम तत् - इतर जन्तु - जात दिव्य गति दान दर्शित नित्य नि: सीम वैभव !


    92. भव तपन तापित भक्त - जन भद्र - आराम !

    93. श्री राम भद्र !

    94. नम: ते पुन: ते नम :

    95. चतुर्मुख - ईश्वर - मुखै : पुत्र - पौत्र - आदि शालिने

    नम : सीता- समेताय रामाय गृह - मेधिने

    91. ஸாகேத ஜன - பத ஜனி - தனிக ஜங்கம தத் -இதர ஜந்து - ஜாத திவ்ய கதி தான தர்சித நித்ய நி: ஸீம வைபவ !


    92. பவ தபன தாபித பக்த - ஜன பத்ர - ஆராம !

    93. ஸ்ரீ ராம பத்ர

    94. நம: தே புன: தே நம: !

    95. சதுர்முக - ஈஸ்வர - முகை: புத்ர - பௌத்ர - ஆதி சாலினே !

    நம: ஸீதா ஸமேதாய ராமாய க்ருஹ - மேதினே !


    91.साकेत जन - पद கோசல நாட்டில்


    जनि धनिक பிறந்ததையே செல்வமாகக் கொண்ட
    जङ्गम ஜங்கமப் பொருட்கள் ,
    तत् - इतर தாவரப் பொருட்கள் ஆகிய
    जन्तु - जात பிராணிக் கூட்டங்களுக்கு
    दिव्य गति உயர்ந்த லோகத்தை
    दान கொடுத்ததால்
    दर्शित காட்டப்பட்ட
    नित्य அழியாத
    नि: सीम எல்லையற்ற
    वैभव பெருமை உடையவனே !


    92. भव ஸம்ஸாரம் என்னும்


    तपन ஸூரியனால்
    तापित தவிக்க வைக்கப்பட்ட
    भक्त - जन பக்தர்களுக்கு
    भद्र மங்களமான
    आराम பூஞ்சோலை போன்றவனே !


    93. श्री राम भद्र ஸ்ரீ ராம பத்ரனே !


    94.ते உனக்கு


    नम: நமஸ்காரம்
    पुन: மறுபடியும்
    ते உனக்கு
    नम : நமஸ்காரம் !


    95. चतुर्मुख பிரம்மா ,


    ईश्वर சிவன்
    मुखै : முதலியவர்களை
    पुत्र மகன் ஆகவும்
    पौत्र आदि பேரன் ஆகவும்
    शालिने உடையவனாய்
    सीता ஸீதையுடன்

    समेताय கூட சேர்ந்து
    गृह - मेधिने இல்லறம் நடத்தும்
    रामाय ஸ்ரீ ராமனுக்கு
    नम : நமஸ்காரம் !




    --
    V.Sridhar
Working...
X