Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 96 / 96 மஹா வீர வை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 96 / 96 மஹா வீர வை

    [link] रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 96 / 96 மஹா வீர வைபவம் படியுங்கள் ! [/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    96. कवि - कथक - सिंह - कथितम् कटोर - सुकुमार - गुम्भ - गम्भीरम्

    भव - भय - भेषजम् एतत् पठथ महा - वीर - वैभवम् सुधिय:

    96. கவி - கதக - ஸிம்ஹ - கதிதம் கடோர - ஸுகுமார - கும்ப - கம்பீரம்

    பவ - பய - பேஷஜம் ஏதத் படத மஹா - வீர - வைபவம் ஸுதிய :



    कवि - तार्किक - सिंहाय कल्याण - गुण - शालिने


    श्रीमते वेन्कटेशाय वेदान्त गुरवे नम:



    96. सुधिय: அறிஞர்களே !


    कवि கவிகளுக்கும் ,
    कथक தார்க்கிகர்களுக்கும்
    सिंह சிங்கம் போன்ற வேதாந்த தேசிகனால்
    कथितम् இயற்றப்பட்டதும் ,
    कटोर கடினமாயும் ,
    सुकुमार மென்மையாகவும் உள்ள
    गुम्भ பதங்களால் ஆனதும் ,
    गम्भीरम् ஆழ்ந்த கருத்து உடையதும் ,
    भव ஸம்ஸார
    भय பயத்துக்கு
    भेषजम् மருந்தானதுமான
    एतत् இந்த
    महा - वीर - वैभवम् "மஹா வீர வைபவம்" எனும் கத்யத்தை
    पठथ படியுங்கள் !


    ************************************************
    ரகுவீர கத்யம் நிறைவடைந்தது !
    ************************************************
    --
    V.Sridhar
Working...
X