Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 03 / 21 கண்ணனின் கண&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 03 / 21 கண்ணனின் கண&#

    [link] गोपाल विंशति : கோபால விம்சதி 03 / 21 கண்ணனின் கண்ணீர் ! [/link]


    श्रीमते निगमान्त महा देशिकाय नम :

    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    03. आम्नाय - गन्धि रुदित - स्पुरित - अधर - ओष्टम्

    आस्रा - आविल - ईक्षणम् अनु - क्षण - मन्द - हासम्
    गोपाल - डिम्भ - वपुषम् कुहना - जनन्या:
    प्राण - स्तनन्धयम् अवैमि परम् पुमाम्सम्

    ஆம்னாய - கந்தி ருதித - ஸ்புரித - அதர - ஓஷ்டம்
    ஆஸ்ரா - ஆவில - ஈக்ஷணம் அனு - க்ஷண - மந்த - ஹாஸம்
    கோபால - டிம்ப - வபுஷம் குஹனா - ஜநந்யா:
    பிராண - ஸ்தனந்தயம் அவைமி பரம் புமாம்ஸம்


    3. आम्नाय வேதத்தின்


    गन्धि மணம் வீசும் ,
    रुदित அழுகையால்
    स्पुरित துடிக்கும்
    अधर மேல் உதடையும்
    ओष्टम् கீழ் உதடையும் கொண்டவனும் ,
    आस्रा கண்ணீரால்
    आविल கலங்கிய
    ईक्षणम् கண்களை உடையவனும் ,
    अनु - क्षण அடிக்கடி
    मन्द - हासम् புன்சிரிப்பு கொண்டவனும் ,
    कुहना வஞ்சனையான
    जनन्या: தாயாய் வந்த பூதனையின்
    प्राण உயிரையும் ,
    स्तनन्धयम् பாலையும் பருகியவனும் ,
    गोपाल - डिम्भ இடையக் குழந்தை
    वपुषम्வடிவு கொண்டவனுமான கண்ணனை
    परम् பரம
    पुमाम्सम् புருஷனாக
    अवैमि அறிகிறேன் !











    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 15-08-14, 19:54.
Working...
X