PDA

View Full Version : गोपाल विंशति : கோபால விம்சதி 09 / 21 கண்ணனைத் தொ&



sridharv1946
20-08-2014, 12:25 PM
गोपाल विंशति : கோபால விம்சதி 09 / 21 கண்ணனைத் தொழுகிறேன் !

श्रीमते निगमान्त महा देशिकाय नम : श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||
09. पदवीम् अदवीयसीम् विमुक्तेः अटवी - संपदम् अंबु - वाहयंतीम्
अरुणा - अधर - साभिलाष - वंशाम् करुणाम् कारण - मानुषीम् भजामि
09. பதவீம் அதவீயஸீம் விமுக்தே: அடவீ - ஸம்பதம் அம்பு - வாஹயந்தீம்
அருணா - அதர - ஸாபிலாஷ - வம்சாம் கருணாம் காரண - மானுஷீம் பஜாமி


09. विमुक्तेः மோக்ஷத்திற்கு
अदवीयसीम् மிக அருகில் உள்ள
पदवीम् வழி ஆனவனும் ,
अटवी - संपदम् பிருந்தாவன செல்வத்திற்கு
अंबु - वाहयंतीम् மேகம் போன்றவனும் ,
अरुणा செந்நிறமான
अधर அதரத்தில்
साभिलाष ஆசை கொண்ட
वंशाम् குழலை உடையவனும் ,
कारण ஜகத்துக்கு காரணம் ஆனவரும் ,
मानुषीम् மனித உரு கொண்டவருமான
करुणाम् கருணையை (கண்ணனை)
भजामि தொழுகிறேன்