Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 15 / 21 கண்ணன் எனும&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 15 / 21 கண்ணன் எனும&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    15. महसे महिताय मौलिना विनतेन - अञ्जलिम् अञ्जन - द्विषे

    कलयामि विमुग्ध - वल्लवी - वलय - आभाषित - मञ्जु - वेणवे

    மஹஸே மஹிதாய மௌளினா வினதேன அஞ்சலினா அஞ்ஜன - த்விஷே
    கலயாமி விமுக்த - வல்லவீ - வலய - ஆபாஷித - மஞ்ஜு - வேணவே


    महिताय மிகவும் போற்றப்படுபவனும் ,

    अञ्जन - द्विषे மை போன்ற ஒளி உடையவனும் ,
    विमुग्ध மிக அழகிய
    वल्लवी இடைப் பெண்களின்
    वलय கை வளைகளின்
    आभाषित ஒலியுடன் கூடியவனும் ,
    मञ्जु அழகிய
    वेणवे குழலை உடையவனுமான
    महसे ஒளி வடிவமான கண்ணனை
    विनतेन மிக வணங்கிய
    मौलिना தலையுடன்
    ञ्जलिम् கை குவித்தலை
    कलयामि செய்கிறேன்

    V.Sridhar
Working...
X