PDA

View Full Version : விநாயக சதுர்த்தி



Brahmanyan
29-08-2014, 09:42 AM
விநாயக சதுர்த்தி
1646பல்லவ சேனாபதி பரன்சோதியார் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியை வென்று அவனது தலை நகர் வாதாபியிலிருந்து கொண்டுவந்து தனது ஊராகிய திருச்சாங்காட்டாங்குடியில் ஸ்தாபித்த கணபதி விக்ரஹம் .

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. (ஒளவையார் )

முழுமுதல் கடவுளின் அருள் வேண்டி வணங்கும் அன்பன்
ப்ரஹ்மண்யன் ,
பெங்களூரு.