PDA

View Full Version : சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்



P.S.NARASIMHAN
04-09-2014, 03:12 PM
நாம் போஜனம் செய்தவுடன் கை,வாய் சுத்தம் செய்துவிட்டு கால்களையும் முன் பின் சுத்தம் செய்துகொள்ளவேண்டும் என்று சொல்கிரார்கள். கல்யாணம் மற்ற விஷேஷங்களில் கால்களை கழுவமுடிவதில்லையே .அப்படிஎன்றால் நம் வீட்டில் மாத்திரம் ஏன் கழுவவேண்டும். இதன் தாத்பர்யம் என்ன? :bounce: