PDA

View Full Version : சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்



P.S.NARASIMHAN
04-09-2014, 03:22 PM
பஞ்சாங்கங்களில் இரண்டு வகை சுத்த திருக்கணிதம், வாக்யம். திருக்கணிதத்தில் epemeries மூலம் மிக சரியாக கணிக்கிறார்கள். அதே மாதிரி எதை ஆதாரமாகக்கொண்டு வாக்ய பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இரண்டிற்க்கும் பெரும் வித்தியாசம் உள்ளதே அது ஏன்?:couple_inlove: