Announcement

Collapse
No announcement yet.

தென்கலையாருக்கு மஹாளயபக்*ஷம் கிடையாதா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தென்கலையாருக்கு மஹாளயபக்*ஷம் கிடையாதா

    ஸ்வாமின்,
    எனது பக்கத்து இல்லத்தில் உள்ள ஒரு தென்கலை சம்பிரதாயக்காரர் எங்களுக்கு மாளயபக்*ஷமெல்லாம் கிடய்யாது பழக்கமில்லை என்கிறார் இது எப்படி சாத்தியம் தயவு செய்து விவரமறிந்தவர்கள் விளக்கவும்

  • #2
    Re: தென்கலையாருக்கு மஹாளயபக்*ஷம் கிடையாதா

    ஸ்ரீ கோபாலன் சார்/ஸ்ரீ என் வி எஸ் சார் தென்கலையாருக்கு மாளயபக்ஷ்ஷம் உண்டா?

    Comment

    Working...
    X