PDA

View Full Version : தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்



soundararajan50
21-10-2014, 10:27 AM
இந்த தீபாவளித்திருநாள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும், நமது ஃபோரம் மெம்பர்கள் அவர்கள் குடும்பத்தார்/ஃபோரம் விசிட்டர்கள் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அமைந்திட வாழ்த்தி இறைவனை வணங்குகிறோம்

bmbcAdmin
21-10-2014, 01:45 PM
ஶ்ரீ:
அனைவருக்கும்
உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
https://dl.dropboxusercontent.com/u/24348664/images/happy-deepavali.pngமேடு-பள்ளம், இருள்-ஒளி என்பன போன்ற

எண்ணற்ற இரட்டைகள்​ வாழ்க்கையில் வந்துபோவது சகஜமே ஆயினும்,
இவ்வருடம், அவை அனைத்தும் மிகச்சாதுர்யமாகச் சமாளிக்கப்பட்டு,
துன்பத்தின் சாயலே தெரியாமல் மகிழ்சியுடன் வாழவேண்டுமாய்
இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.
தாஸன்,
என்.வி.எஸ்