PDA

View Full Version : Forum Style changed for a while

bmbcAdmin
18-11-2014, 09:01 PM
Sri:
Dear Members,
The Default Forum Style (skin) is changed to ---Pale Green
This change will remain for few days or till complaints from members.
Expecting your comments about this style.
Admin

soundararajan50
18-11-2014, 09:29 PM
ஸ்வாமின் இந்தமாற்றம் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் உள்ளது ஸ்க்ரீன் இடம்தான் சிறிது குறைந்து விட்டது போல் தோன்றுகிறது. மத்வர் படம் மைனஸ் மொத்தத்தில் காண ரம்யமாக உள்ளது அருமையான முயற்சி.

bmbcAdmin
18-11-2014, 09:56 PM
ஶ்ரீ:
ஸ்வாமின்,
தாங்கள் என்ன கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள்?
ஏனென்றால் கீழே அடியேன் கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள்
போரத்தின் முழுமையான தலைப்புத் தோற்றம் தெரியும்.
ஶ்ரீமத்வர் மட்டுமல்ல
இடதுபுறம் நம் போரத்தின் லோகோ இருப்பதுபோல, வலது ஓரத்தில் நமது நாட்டின் தேசியக்கொடியைப் பறக்கவிட்டுள்ளேன்.
இதற்கு இருபுறமும் மார்ஜினாக (15+15) 30 சதவீத இடம் அளிக்கப்பட்டுள்ளது.
https://dl.dropboxusercontent.com/u/24348664/images/forum/palegreen-top.jpg
ஒரு நல்ல 17 அங்குல மானிட்டர் உள்ள திரையில் மிக மிக ரம்யமாக இருக்கும்.
முயற்சித்துப் பார்த்து பதில் அளிக்கவும்.
தாஸன்,
என்.வி.எஸ்

soundararajan50
19-11-2014, 11:49 AM
I am using an assembled computer with acer lcd monitor, first our lobo presents in left corner
right corner pic of Periyava Ramanujar behind Ramanujar our flag. Our net name appears as Brahmins below Periyava That is all and not the picture as shown in your reply .Where as in other styles the full details presents that's the reason why i've mentioned .Not only that left side corner Full Sliding Menu also doesn't appear

P.S.NARASIMHAN
19-11-2014, 01:27 PM
Sree,
The newly introduced skin-style' pink green' is really excellent to look ,pleaing and soothing to eyes..Please do not hastily remove this style,whether you receive favourable response or not. Let it be there just like others. If it is to be paid for, then to compensate the expense you may remove some other skins which are not at all being used by any member.

- - - Updated - - -