Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
View RSS Feed

sa_narayanan

ஸ்ரீமத் பாகவதம்

Rate this Entry
[QUOTE=sa_narayanan;1232][COLOR=#0000ff]வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பொதிகை டீவியில் தினமும் காலை 6-30 முதல் 6-45 வரை ஸ்ரீமத் பாகவதம் உபன்யாஸம் செய்து வருகிறார். ஃபிப்ரவரி 2-ஆம் தேதியிட்டு ஜனவரி 26-ஆம் தேதி கடைகளில் வரும் துக்ளக் இதழில் அவர் ஸ்ரீமத் பாகவதம் குறித்து வாரந்தோறும் எழுத இருக்கிறார்.

துக்ளக்கில் பாகவதம் படித்து ஸ்ரீகிருஷ்ணன் பகவானின் அருளாசிகளை பெறுங்கள்.

SA Narayanan
14-01-2012[/COLOR][/QUOTE]

Submit "ஸ்ரீமத் பாகவதம்" to Digg Submit "ஸ்ரீமத் பாகவதம்" to del.icio.us Submit "ஸ்ரீமத் பாகவதம்" to StumbleUpon Submit "ஸ்ரீமத் பாகவதம்" to Google Submit "ஸ்ரீமத் பாகவதம்" to Brahminsnet - Facebook Fan Page

Categories
Uncategorized

Comments

  1. bmbcAdmin's Avatar
    ஶ்ரீ:
    அன்பான ஶ்ரீமான்.நாராயணனன் ஸ்வாமின்,
    நன்றிகள்.
    அப்படியே இதைத் தொடர்ந்து, ஶ்ரீமத் பாகவதத்தில் ஶ்ரீமான் வேலுக்குடி ஸ்வாமி
    தெரிவிக்கும் முக்யிமான, சுவையான தகவல்களை சிறிது சிறிதாக (வாரா வாரம், அவ்வப்போது)
    இதைத் தொடர்ந்து இங்கே பதிவு செய்து வந்தீர்களென்றால், படிக்க, டி.வியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கும்,
    படித்ததை மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள எண்ணுபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
    நன்றி.
    தாஸன்