பகவத் சங்கல்பம்
by
, 23-01-2012 at 12:10 AM (9457 Views)
நாம் பணம் காசு சம்பாதித்து பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றலாம், தான தர்மங்கள் பல செய்யலாம்; ஆனால் இவை எல்லாம் பகவானின் கட்டளையாலே நடக்கிறது என்ற எண்ணத்துடனே பண்ண வேணும். அப்படிப் பண்ணும் போது கர்ம பந்தமானது நம்மை கட்டாது. ஆத்ம நன்மையே கிட்டும்.
கீதை
அடியேன் இராமானுஜ தாசன்