Announcement

Collapse
No announcement yet.

சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

    சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

    ஸ்வாமின் என்ன இது. என்னுடைய பதிவின் கடைசி வார்த்தையை எடுத்துக்கொண்டு நீர் பதில் சொல்வது சரிதானா.. கொஞ்சம் யோசித்துபாருங்களேன் .நான் உங்களிடம் சில விளக்கங்களைத்தான் கேட்டேன் அதற்காக சம்மந்தம்மில்லாத நாகேஷ் ,வடிவேலு காமிக்களை யா பதிலில் சொல்வது.நீர் நன்கு படித்த சூப்பர் வாத்தியார் தான் நீர் கொடுத்த தட்சிணை வகையறா உமக்கு பொருந்தும்.மற்றவர்களும் அதையே கேட்டால்பகல் கொள்ளை என்று தான் சொன்னேன் ஷஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் மற்ற சுப முஹுர்த்தங்களுக்கு 4 பேர் எற்று சொன்னீர் அதற்க்கு 5 பேராக இருக்கலாம் என்று சொன்னேன் அதர்க்கெல்லாம் பதிலை காணோம்.எங்கள் அகத்தில் நடந்த இரு விஷேஷங்களை பற்றி சொன்னேன். அவ்வளவுதான். வைதீகர்கள் என்ன இதுதான் எங்கள் fees என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டா இருக்கிறார்கள். அவரவர் களை தேடி பிடிப்பதற்கு.பணத்தில் கொழுத்தவர்கள் உம்மாதிரி மகாபெரிய வாத்தியார்களை நாடலாம்..தவறில்லை.தாங்களும் நீர் வைதீகரின் பார்வையில் பார்க்கும்போது என்மாதிரி க்ருஹஸ்தன் அவன் பார்வையிலும் பார்க்கலாம் அல்லவா.நம் இருவரிடையிலும் எந்த வித மாறுபட்ட எண்ணத்திற்கு ம் இடமே இல்லை.சரி. எனக்கு மற்றவரைப்பற்றி சிந்தனையே இல்லை என்று சொல்கிறீர்கள். எந்த விதத்தில் சிந்தனை இல்லை என்று சொன்னால் திருத்திக்கொள்கிரேன். மற்றவர்களை பற்றிய சிந்தனையில் தான் நும் போன்ற பெரியோரை அணுகி பல விஷயங்களை தெரிந்து கொள்கிறேன். கொள்ளை அடிப்பவர்களை தடுக்க முடியாததினால்தான் தங்களை போன்ற பெரியோர்களை அபயம் என்று சரண் அடைகிறோம்.கொள்ளை அடிப்பது தவறில்லை நீங்களும் கொள்ளை அடியுங்களேன் என்று சொன்னால் எப்படி..
    ஒரு முறை ஸ்ரீராமர் எங்கோ யோசனையில் தன அம்பைஎடுத்து கூர் முனையை கீழ் நோக்கி குத்தினாராம். அந்த முனையின் கீழ் ஒரு தவளை குத்துப்பட்டு விட்டதாம். ஸ்ரீ ராமர் யோசனையிலிருந்து விலகி அம்பை அம்பாரியில் போட அம்பை எடுத்தால் அதன் முனையில் தவளை குத்துப்பட்டு வந்ததாம். ஸ்ரீராமர் பதறிப்போய் தவளையாரே நீர் இப்படி குத்துப்பட்டவுடனே கூவி இருக்கலாமே என்றதற்கு அந்த தவளை சொன்னதாம் "ஸ்ரீ ராமா 'மற்றவர்கள் இம்மாதிரி எனக்கு துன்பம் விளைத்தால் ஹே ராமா என்று உன்னை அழைக்கலாம் ஆனால் உன் அம்புவினால் நான் குத்துபட்டால் நான் யாரை சுவாமி அழைப்பேன் "என்று பதில் உறைத்ததாம். அப்படி இருக்கு உம்மை நாடியவர்களுக்கு .இருக்கும் ஊருக்கு வழியை சொல்லும் என்றால் இல்லாது ஊருக்கு போகாத வழியை சொன்னால் எப்படி. சரி இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.அன்னவன் கர்மத்தை அவனவன் தானே அனுபவிக்கனும். சர்வம் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பனமஸ்த்து.






  • #2
    Re: சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

    After going through the full thread I felt one thing that is No external force required to ruin our community

    Comment


    • #3
      Re: சம்பாவனை மற்றும் தக்ஷினை வகையறா

      Dear sree. Your reply deserves a gold medal. No doubt about it. You must be honest in your reply. Instead of commenting.arguing,suggesting and or expressing your views you simply want to hide yourselves behind unknown external and or internal forces that are ruining or helping our community.Could you come out which internal force is ruining our community. I was always straight forward in all my posts or views or comments.I never run away from this responsibility. Only with a view to help our community not to be taken a ride over them by unscrulous purohits i have opened this topic and to my great surprise none of the brahmin member raised his voice in support and I treat myself as a "One man army". I narrated what I saw in a 'Nichyathartham' function and also how Grahapravesam was held in my own house. All those utterings are 100% true. I think you understand my position.I believe in God and he is there watching all these thamaashas.OK.Now you are free to proceed with...Sarvam Sreekrushnaarpanamasthu.
      Last edited by P.S.NARASIMHAN; 13-06-15, 09:54.

      Comment

      Working...
      X