Announcement

Collapse
No announcement yet.

சிரிச்சு வாழவேண்டும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிரிச்சு வாழவேண்டும்

    நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல
    தெரியுது டாக்டர்!
    டாக்டர்: எப்படி சொல்ற?
    நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?
    ------------------------------------------------
    மனைவி: நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க
    கணவன்:அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை. பத்திரமா இருக்கும்.

Working...
X