Announcement

Collapse
No announcement yet.

சிரிச்சு வாழவேண்டும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிரிச்சு வாழவேண்டும்

    முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
    ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
    முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
    -----------------------------------------------
    மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.
    நோயாளி : ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?
    ------------------------------------------------
    டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
    கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
    டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு..


  • #2
    Re: சிரிச்சு வாழவேண்டும்

    Good ones.
    Thanks, PSN.
    Varadarajan

    Comment

    Working...
    X