Announcement

Collapse
No announcement yet.

ஏமாற்றும் நபர்களிடையே இளைய சமுதாயத்தின&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஏமாற்றும் நபர்களிடையே இளைய சமுதாயத்தின&

    ஒவ்வொரு உலோகமும் உருகுநிலையிலும்
    கொதிநிலையிலும் வேறுபட்டு உள்ளது.
    ஆனால் எல்லா உலோகங்களின் ஓய்வுநிலை
    23c யாகவே உள்ளது. இது போன்ற ஓய்வு
    நிலையில் உள்ள உலோகங்களின்மீது
    அழுத்தம் மற்றும் அதிர்வுகளை
    ஏற்படுத்திஉலோக மாற்றத்தை
    உருவாக்கலாம். சித்தர்கள் தங்களின் உடல்
    வெப்பத்திலேயேயும் , மனதால் சிந்தித்து
    Standing wave என்ற உடல் அதிர்வுகளின்
    மூலமாகவும் எல்லா உலோகங்களையும்
    தங்கமாக மாற்றினார்கள். .....


    இது போன்றதே Geyser Reactor மூலமாக 43c
    வெப்பநிலையில் மூன்று நாளில்
    வெள்ளியானது தங்கமாக மாறும் முறையாகும்
    .............................................................
    ஏமாற்றும் நபர்களிடையே இளைய
    சமுதாயத்தினர்கள் ஏமாறாமல் இருக்க
    இதுபோன்ற உண்மை தகவல்களை எனது face
    book அஞ்சல் மூலமாக இலவசமாக
    அறியலாம் .............................................
    ............................................................


    கருத்து உருவாக்கம்: S.மணிவாசகம், D.M.E.,
    A.A.T., B.A.P.,
    சித்த மருத்துவ முப்பு ஆராய்ச்சியாளர்,
    திருச்செங்கோடு.
Working...
X