Announcement

Collapse
No announcement yet.

Dharma

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dharma

    Dharma
    * வேதத்தினால் ரிஷிகளையும்
    ஹோமத்தினால் தேவர்களையும்
    சிரார்தத்தினால் பித்ருக்களையும்
    அன்னத்தினால் அதிதிகளையும்
    மலர்களினால் பூதங்களையும்
    உழைப்பினால் தன் எஜமானனiயும்
    தரிசனத்தினால் தெய்வங்களiயும்


    பிரியத்தினால் பெற்றோர்களையும்


    அன்பினால் மனைவியையும்
    கண்டிப்புடன் கூடிய பாசத்தால் பிள்ளைகளையும்
    திருப்தி செய்ய வேண்டியது தர்மமாகும்
Working...
X