சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


* 'சரஸ்' என்பதன் பொருள் ...நீர், ஒளி.
* கலமகளுக்குரிய நட்சத்திரம் ... மூலம்.
* பிராஹ்மி என்பதன் பொருள் ... பிரம்மனின் மனைவி
* சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் ... சரசுவதி அந்தாதி
* வட நாட்டில் சரஸ்வதியின் வாகனம் ... அன்னப்பறவை
* குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி ... சகலகலாவல்லி மாலை
* கூத்தனூர் சரஸ்வதி கொயிலைக் கட்டியவர் ... ஒட்டக்கூத்தர்
* மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம் ... வாக்தேவி ( சரஸ்வதி )
* நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதியை ... நாமகள் என்பர்
* நாமகள் இலம்பகம் இடன் பெற்றுள்ள காப்பியம் ... சீவக சிந்தாமணி
-- அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இதழுடன் இணைப்பு. சென்னை பதிப்பு. செப்டம்பர், 30, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.
Posted by க. சந்தானம்