வாழையை இனி சேலையாக கட்டலாம், வந்தாச்சு வாழைப் பட்டு. முழுக்க முழுக்க சைவப் பட்டு.
வாழைப் பட்டு முழு சைவம் என்பதால், நெருடலின்றிப் பயன்படுத்தலாம். வாழைத் தண்டில் இருந்து உருவாக்கிய பஞ்சை வெட்டுக் காயங்களில் பருத்திப் பஞ்சுக்கு பதிலாக வைத்தால், விரைவில் காயங்கள் குணமாகும்.
-- பூச்செண்டு.
மனிதக் குற்றம்.
வறண்ட இடங்களில் குறைவான மழை, அதிக மழை இடங்களில் கூடுதல் மழை. இப்படி விசித்திர கொடுமைகள் இனி நிறைய ஏற்படுமாம். பசுமைக்குடில் வாயு வெளியீடு அதிகரிப்புதான் காரணமாம். பருவ நிலை மாறுதல்களூக்கு மனித குலம்தான் நிச்சயமான காரணம் என்று கூறியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
--எத்திசையும் ...
-- ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013.